Worksheetsதமிழ்
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
நித்திலம் இச்சொல்லின் பொருள்
a)
முத்து
b)
பவளம்
c)
தங்கம்தங்கம்
2.
செந்தமிழ் இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
a)
செம்மை+தமிழ்
b)
செந்+தமிழ்
c)
செம்+தமிழ்
3.
உன்னை+தவிர என்பதைச் சேர்த்து கிடைக்கும் சொல்
a)
உன்னைத்தவிர
b)
உன்னை தவிர
c)
உனை தவிர
4.
கதிரவன் இச்சொல் உணர்த்தும் பொருள்
a)
சந்திரன்
b)
சூரியன்
c)
விண்மீன்
5.
மகிழ்ச்சியடைந்தான் இச் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது
a)
மகிழ்ச்சி+அடைந்தான்
b)
மகிழ்ச்சியை+அடைந்தான்
c)
மகிழ்ச்சி+யடைந்தான்
6.
ஒலியெழுப்பி இச் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது
a)
ஒலி+எழுப்பி
b)
ஒலியை+எழுப்பி
c)
ஒலி+யெழுப்பி
7.
ஒட்டகச்சிவிங்கி மிகவும்__________
a)
உயரமானது
b)
குட்டையானது
8.
அதன் கழுத்து_______இருக்கும்
a)
நீளமாக
b)
குட்டையாக
9.
ஒரு சிங்கத்தையே காலால் தாக்கிக் கொள்ளும் அளவுக்கு
a)
வலிமை
b)
தைரியம்
10.
ஒட்டகச்சிவிங்கி________தின்னும்
a)
இலைத் தலையை
b)
மாமிசத்தைமாமிசத்தை
11.
கண்ணன் எங்கு புறப்பட்டான்
a)
பள்ளிக்கு
b)
வீட்டுக்கு
100 %
