wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Class 3 Revision (கல்வி)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மக்கள் கிராமசபைக்கூட்டத்தில்.............. கொள்ள வேண்டும்.

a)

களந்து

b)

கழந்து

c)

கலந்து

2.

தண்டோரா என்பதன் பொருள்

a)

எழுதுதல்

b)

முரசு அறிவித்தல்

c)

நெறிப்படுத்துதல்

3.

வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுவது.........

a)

கல்வி

b)

பணம்

c)

தீமை

4.

உதவித் தொகை - பிரித்து எழுதுக

a)

உதவித்+தொகை

b)

உதவி+தொகை

c)

உதவிய+தொகை

5.

யாருக்கு+எல்லாம் - சேர்த்து எழுதினால் விடை?

a)

யாருக்கெல்லாம்

b)

யாருக்குல்லாம்

c)

யாருக்கேல்லாம்

6.

தபால் என்பதன் பொருள்

a)

விருப்பம்

b)

ஆவல்

c)

அஞ்சல்

7.

நான் ........ பார்க்கும் கடை வைத்திருக்கிறேன்.

a)

பளுது

b)

பலுது

c)

பழுது

8.

கல்வி .......... போன்றது

a)

கண்

b)

கன்

c)

கந்ண்

9.

ஆசிரியர், மாணவனை பள்ளிக்குத் தொடர்ந்து அனுப்புமாறு ................... கூறினார்.

a)

அறிவுரை

b)

அறவுரை

c)

அரிவுரை

d)

அரவுரை

10.

வழிகாட்டுதல் என்ற பொருளை உணர்த்துவது

a)

தண்டோரா

b)

அஞ்சல்

c)

நெறிப்படுத்துதல்