wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

துணிந்தவர் வெற்றிக்கொள்வர்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வகுப்பு ஆசிரியர் அறிவித்தப் போட்டி

a)

பேச்சுப்போட்டி

b)

பெட்டி தூக்குதல்

c)

கட்டுரைப்போட்டி

2.

மாணவியின் பெயர் __________

a)

செல்வி

b)

அரசி

c)

கவியரசி

3.

கவியரசியின் செயலைப் பார்த்து மாணவர்கள் ________.

a)

கவலையுற்றனர்

b)

பயந்தனர்

c)

வியந்தனர்

4.

அப்பெட்டி பார்ப்பதற்கு _________இருந்தது

a)

பெரியதாக

b)

சிறியதாக

c)

உயரமாக

5.

கவியரசி __________ யைத் தூக்கினாள்

a)

பொட்டி

b)

பெட்டி

c)

பேட்டி

6.

ஆவல் என்பதன் பொருள் ________

a)

அழுகை

b)

மகிழ்ச்சி

c)

விருப்பம்

7.

மாணவர்கள் வைக்கப்பட்ட ____________ சென்றனர்.

a)

அரைக்குள்

b)

அரக்குள்

c)

அறைக்குள்

8.

மாணவி அப்பெட்டியை ___________ தூக்கினாள்

a)

எளிதாக

b)

எலிதாக

c)

எழிதாக

9.

அப்பெட்டி எதனால் செய்யப்பட்டது

a)

கட்டை

b)

நெகிழி

c)

காகிதம்

10.

துணிந்தவர் _______________ பெறுவர்.

a)

தோல்வி

b)

வெர்ரி

c)

வெற்றி