wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உப்பு மூட்டை சுமந்து________வந்தது.

a)

குதிரை

b)

கழுதை

2.

நீரில்_______கரைந்தது.

a)

உப்பு

b)

முட்டை

3.

உப்பு எடை குறைந்ததால் கழுதை_________சென்றது

a)

மகிழ்ந்து

b)

வருத்தம்

4.

உண்மையே_________

a)

ஏக்கம்

b)

உயர்வு

5.

உண்மையான உழைப்பு__________தரும்.

a)

தோல்வி

b)

வெற்றி

6.

சுமந்து-பொருள் தருக.

a)

தாங்கி

b)

தயங்கி

7.

உ ரி மை யா _____ர்.

a)

b)

8.

பஞ்சு மூட்டைகளின் _________கூடின.

a)

எடை

b)

குறைவு

9.

வேண்டுமென்று -பிரித்து எழுதுக.

a)

வேண்டும்+என்று

b)

வேண்டு+மென்று

10.

நினைத்தது ×__________

a)

மறந்தது

b)

எண்ணியது