NEW
Font size
S
M
L
XL
Worksheetsகண்டு பிடி 3
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பொன் என்பதன் பொருள்
a)
வைரம்
b)
தங்கம்
c)
மாணிக்கம்
d)
முத்து
2.
இசைவோடு ____செல்வோம்.
a)
பள்ளி
b)
பல்லி
c)
கடை
d)
வீடு
3.
_______ மொழி கற்றிடுவோம்.
a)
ஔவை
b)
தமிழ்
c)
ஆங்கிலம்
d)
தெலுங்கு
4.
சாலையை கடக்க உதவி செய்யும் பழக்கம்
a)
தீய பழக்கம்
b)
நற்பழக்கம்
c)
நற்செய்தி
d)
செய்யக் கூடாது
5.
விபத்து நேர்ந்தால் எந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்?
a)
108
b)
105
c)
99
d)
103
6.
ஆம்புலன்ஸ் என்பதன் தமிழ்ச்சொல்
a)
மெதுவான ஊர்தி
b)
வேகமான ஊர்தி
c)
அவசர ஊர்தி
d)
விரைவான ஊர்தி
7.
இருளைப் போக்குவேன்; காலையில் வருவேன். நான் யார்?
a)
சந்திரன்
b)
விண்மீன்
c)
சூரியன்
d)
மழை
8.
ஒலி என்பதன் பொருள்
a)
வெளிச்சம்
b)
ஒளி
c)
சத்தம்
d)
அமைதி
9.
ஒட்டகச்சிவிங்கியின் மிகவும் __________ விலங்கு.
a)
அகலமான
b)
உயரமான
c)
குட்டையான
d)
குள்ளமான
10.
இரவு காவலர் யார்?
a)
ஆந்தை
b)
குரங்கு
c)
கழுதை
d)
முயல்
Reset
