Worksheetsசொற்பொருள் (1)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsஆண்டு - பொருள் என்ன?
வருடம்
மாதம்
அமர்ந்தார் - பொருள் என்ன?
உட்கார்ந்தார்
சாய்ந்தார்
குணம் - பொருள் என்ன?
பண்பு
பரிவு
ஆகாயம் - பொருள் என்ன?
வானம்
பூமி
சந்திரன் - பொருள் என்ன?
சூரியன்
நிலா
சாளரம் - பொருள் என்ன?
சன்னல்
வாசல்
இறந்தது - பொருள் என்ன?
மாண்டது
சென்றது
கூறினான் - பொருள் என்ன?
சொன்னான்
வியந்தான்
சாலை - பொருள் என்ன?
தெரு
பாதை
மகிழ்ச்சி - பொருள் என்ன?
சந்தோஷம்
துயரம்
10 questions
தமிழ்
Worksheet
•
3rd Grade
10 questions
MARABUTHODAR QUIZ BY MUNIANDY RAJ.
Worksheet
•
1st - 6th Grade
10 questions
இரட்டிப்பு எழுத்துச் சொற்றொடர் - ஆண்டு 2 ஆசிரியை இராஜேஸ்
Worksheet
•
2nd - 3rd Grade
15 questions
தமிழ்மொழி ஆண்டு 3 - ரகர, றகர சொற்கள்
Worksheet
•
3rd Grade
11 questions
பழமொழி ஆண்டு 3
Worksheet
•
3rd Grade
15 questions
பொருட்பெயர் ஆண்டு 3
Worksheet
•
3rd Grade
12 questions
தமிழ் - Tamil
Worksheet
•
1st - 3rd Grade
15 questions
Tamil
Worksheet
•
KG - 3rd Grade