wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Class 3 - நூலகதினம் பயிற்சி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பூனை - பன்மைச் சொல்லை எழுதுக

a)

பூனைகள்

b)

பூனைக்கள்

c)

பூனைகாள்

2.

புத்துணர்ச்சி - பிரித்து எழுதக் கிடைப்பது

a)

புது+உணர்ச்சி

b)

புத்து+உணர்ச்சி

c)

புதுமை+உணர்ச்சி

3.

தேன்+இருக்கும்

a)

தேனிருக்கும்

b)

தேனிறுக்கும்

c)

தேனிஇருக்கும்

4.

அறிஞர் - இச்சொல் உணர்த்தும் பொருள்

a)

பாடல் பாடுபவர்

b)

அறிவில் சிறந்தவர்

c)

மருத்துவம் பார்ப்பவர்

5.

அகம் - எதிர்சொல்

a)

புறம்

b)

உள்ளே

c)

சிறப்பு

6.

மவனமைலி - எழுத்துகளை முறைப்படுத்தி எழுதுக

a)

மவனலிமை

b)

மனவலிமை

c)

மைலிவனம

7.

கதிலம்னநூ - எழுத்துகளை முறைப்படுத்தி எழுதுக

a)

தினம்நூலகம்

b)

நூலகதினம்

c)

லகநூதினம்

8.

படம் - பன்மைச் சொல்லை எழுதுக

a)

படம்கள்

b)

படங்கள்

c)

படட்ங்கள்

9.

சொல் - பன்மைச் சொல்லை எழுதுக

a)

சொற்கள்

b)

சொல்கள்

c)

சொர்கள்

10.

முள் - பன்மைச் சொல்லை எழுதுக

a)

முள்கள்

b)

முக்கள்

c)

முட்கள்