Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மகிழ்ச்சியடைந்தான்
பிரித்து எழுதுக
a)
மகிழ்ச்சி+அடைந்தான்
b)
மகிழ்ச்சி+யடைந்தான்
2.
ஒலியெழுப்பி
பிரித்து எழுதுக
a)
ஒலி+எழுப்பி
b)
ஒலி+யெழுப்பி
3.
படைத்தளபதி
a)
படை+தளபதி
b)
படைத்+தளபதி
4.
பூலோகமெல்லாம்
பிரித்து எழுதுக
a)
பூலோக+எல்லாம்
b)
பூலோகம்+எல்லாம்
5.
வீதியெங்கும்
பிரித்து எழுதுக
a)
வீதி+யெங்கும்
b)
வீதி+எங்கும்
6.
வகுப்பறை
பிரித்து எழுதுக
a)
வகுப்பு+அறை
b)
வகுப்பு+அரை
7.
பெரிய
எதிர்ச்சொல்
a)
எளிய
b)
சிறிய
8.
வேற்றி
எதிர்ச்சொல்
a)
சாதனை
b)
தோல்வி
9.
கடினமாக
எதிர்ச்சொல்
a)
பலர்
b)
எளிதான
10.
பொய்
எதிர்ச்சொல்
a)
உண்மை
b)
முடியும்
100 %
