Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
புத்துணர்ச்சி பிரித்து எழுதுக__________
a)
புதிய+உணர்ச்சி
b)
புதுமை+உணர்ச்சி
2.
தேனருவி பிரித்து எழுதுக_________
a)
தேன்+அருவி
b)
தேனி+அருவி
3.
தகுதி-பொருள் தருக.
a)
தரம்
b)
தவிர்
4.
பணி-__________
a)
மழை
b)
வேலை
5.
தெளிவாக-____________
a)
விளக்கமாக
b)
தரமாக
6.
முயற்சி-________
a)
உரைத்தல்
b)
ஊக்கம்
7.
விழா-____________பன்மையாக மாற்றுக.
a)
விழாவில்
b)
விழாக்கள்
8.
வகுப்பறை-__________
a)
வகுப்பு+அறை
b)
வகுப்+அறை
9.
உரைத்தல்-பொருள் தருக.
a)
சொல்லுதல்
b)
எழுதுதல்
10.
ஈதல்___________
a)
கொடுத்தல்
b)
எடுத்தல்
100 %
