Worksheetsமூன்றாம் வகுப்பு தமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உப்பு மூட்டையை சுமந்து வந்தது எது?
a)
குதிரை
b)
கழுதை
2.
உரிமையாளர் கழுதையை ________ஓட்டினார்
a)
வேகமாக
b)
மெதுவாக
3.
நீரில் ______மூட்டை நனைந்தது
a)
உப்பு
b)
பஞ்சு
4.
உழைப்பு வாழ்வில்______தரும்
a)
உயர்வை
b)
வறுமையை
5.
கழுதை தன் தவறை எண்ணி
a)
வருந்தியது
b)
சிந்தித்தது
c)
மகிழ்ந்தது
6.
உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு_____வழியே சென்றார்
a)
ஓடை
b)
வனப்பகுதியில்
7.
வேண்டுமென்று இச் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
a)
வேண்டும்+என்று
b)
வேண்டு+மென்று
8.
சுமந்து இச்சொல்லின் பொருள்
a)
தாங்கி
b)
விரைந்து
9.
பிறரை______வாழ்தல் கூடாது
a)
மன்னித்து
b)
ஏமாற்றி
10.
நீரில்நனைந்த தால் பஞ்சு மூட்டைகளின் எடை______
a)
அதிகமானது
b)
குறைவானது
100 %
