WorksheetsClass 3 - எழுத்துகளின் வகைகள்
Total questions: 15
Worksheet time: 9mins
உயிரெழுத்துக்கள் மொத்தம்?
18
12
9
10
மெய் எழுத்துகள் மொத்தம்?
12
14
16
18
க், ச், ட், த், ப், ற்
மெல்லினம்
இடையினம்
வல்லினம்
உயிர் எழுத்துகள்
நெடில் எழுத்துகள்?
அ இ உ எ ஓ
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ
அ இ உ எ ஒ
இ ஈ உ ஊ
குறில் எழுத்துகள்?
அ ஆ இ ஈ
அ இ உ எ ஒ
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ
ஃ
மெல்லினம் ________ போன்று மென்மையானவை.
யானை
முயல்
ஆமை
கழுதை
ய், ர், ல், வ், ழ், ள்
நெடில்
ஆய்த எழுத்துகள்
இடையினம்
வல்லினம்
ஃ என்பது
மெய் எழுத்து
உயிர் எழுத்து
ஆய்த எழுத்து
மெல்லினம்
மெல்லினம் - எழுத்துகள்
க் ச் ட் த் ப் ற்
ங் ஞ் ண் ந் ம் ன்
ய் ர் ல் வ் ழ் ள்
ஆ ஊ ஐ ஓ
யானைப் போன்று வலிமை ஓசை கொண்டது ..............
மெல்லினம்
உயிர் எழுத்துகள்
ஆய்த எழுத்து
வல்லினம்
ம்+உ=?
மூ
ழு
மு
மொ
? + எ = ளெ
ள்
ள
ளெ
ல்
ட் +? = டீ
இ
ஈ
உ
ஊ
சரியான வரிசை எது? Which is the correct order?
க, கா, கீ, கி, கு, கூ
கெ, கே, கை, கொ, கோ, கொ
கு, கூ, கெ, கே, கை, கொ
சரியான வரிசை எது? Which is the correct order?
ட, டா, டி, டீ, டு, டூ
சு, சி, சூ, செ, சே,சை
ழெ,ழே, ழை, ழோ, ழொ, ழௌ
