Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வாலு போயி_____வந்தது!
a)
கத்தி
b)
கதவு
2.
______ஒன்று வேலியை தாண்டியது.
a)
குரங்கு
b)
ஓணான்
3.
ஓணான் வாலில்_______குத்தியது.
a)
கத்தி
b)
முள்
4.
முள்ளை எடுக்கும் போது_______அறுந்துவிட்டது.
a)
வாள்
b)
வால்
5.
உ_____வ ர்.
a)
ள
b)
ழ
6.
விறகு வெட்டி ________தந்தார்.
a)
கத்தி
b)
விறகு
7.
வழியில் ________சுடும் பாட்டியைப் பார்த்தது.
a)
வடை
b)
தோசை
8.
விறகு போயி_____வந்தது.
a)
தோசை
b)
சாம்பார்
9.
பானை போயி______வந்தது.
a)
பூவு
b)
பூஜை
10.
பூவு போயி_______வந்தது.
a)
மேகம்
b)
மேளம்
100 %
