Worksheetsவன்தொடர்க் குற்றியலுகரம்.
Total questions: 10
Worksheet time: 7mins
க்கு,ச்சு,ட்டு,த்து,ப்பு,ற்று எனும் இவ்வெழுத்துகள் எதைக் குறிக்கும்?
வலிமிகா
வன்தொடர்க் குற்றியலுகரம்
முற்றியலுகரம்
இரண்டாம் வேற்றுமை உருபு
பத்து + பாட்டு. சரியானவற்றைத் தேர்ந்தெடு.
பத்துப் பாட்டு
பத்துப்பாட்டு
பத்துபாட்டு
பத்து பத்து பாட்டு
அச்சு (a) + தாள் . விடுப்பட்ட எழுத்தைக் கண்டுப்பிடி.
அம்மா அக்காளிடம் மதிய உணவிற்குப் '________ செய்' எனப் பணித்தார்.
புட்டுச்
தட்டுச்
காற்றுச்
உப்பு + கிண்ணம் =
உப்புக் கிண்ணம்
உப்பு கிண்ணம்
பசியில் வாடிய சிங்கம் மானை வேட்டையாடி கடித்துத் தின்றது. கோடிட்ட சொற்றொடரைப் பிரித்துக் காட்டு.
கடித்து + தின்றது
கடி + த்து
கடித்து + திண்ண
நான் தற்காப்பு கலைகளில் ஒன்றான குத்துச் சண்டையை விருப்பத்துடன் கற்றுக் கொண்டேன்.
குத்து + சண்டை
குத்துச்சண்டை
தப்பு + கணக்கு =
தப்புக் கணக்கு
தப்புகணக்கு
தப்பான கணக்கு
அடடே! இது பச்சை நிறமாக இருக்கிறதே! இது ____________________________
வெள்ளைக் காயோ!
துவர்ப்புக் காயோ!
பச்சைக் காயோ!
நண்பர்களே! அங்கே பாருங்கள். வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. கோடிட்ட சொற்றொடரைப் பிரித்து எழுது.
பூத்து + குலுங்குகின்றன
பூ + த் + து
பூக்கள் குலங்கியது
பூக்கள் பூத்தது
