wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்.

a)

வைப்பு

b)

பரவை

c)

ஆழி

2.

விசும்பு என்பதன் பொருள்

a)

பாட்டு

b)

வானம்

c)

கலவை

3.

காடு மிகவும் அழகானது.. எவ்வகை வாக்கியம்

a)

உணர்ச்சி

b)

செய்தி

c)

கட்டளை

4.

புலி என்பதன் இளமைப்பெயர் ____________.

a)

பறழ்

b)

கன்று

c)

குட்டி

5.

பறவைகள் ...... பறந்து செல்கின்றன

a)

மரத்தில்

b)

நிலத்தில்

c)

விசும்பில்

6.

இருதிணை.. பிரித்து எழுதுக

a)

இரு+திணை

b)

இருந்து+திணை

c)

இரண்டு+திணை

7.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்

a)

தந்தை பெரியார்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

8.

கல்வெட்டு என்பதன் கலைச்சொல்

a)

Epigraph

b)

Valley

c)

Vowel

9.

கோழி....

a)

கொக்கரிக்கும

b)

கூவும்

c)

கத்தும்

10.

யானை........

a)

முழங்கும்

b)

பிளிரும்

11.

செய்யுள்என்பதன் பொருள்.

a)

பாட்டு

b)

கலவை

c)

வழக்கம்

12.

எனறென்றும். பிரித்து எழுதுக

a)

என்றும்+என்றும்

b)

என்று+என்றும்

c)

என்+என்றும்

13.

வானம்+அறிந்த சேர்த்து எழுதுக

a)

வானம்அறிந்த

b)

வான்மறிந்த

c)

வானமறிந்த

14.

ஐந்து+பால் சேர்த்து எழுதுக

a)

ஐம்பதுபால்

b)

ஐம்பால்

c)

ஐபால்

15.

அறிந்தது+அனைத்தும் சேர்த்து எழுதுக

a)

அறிந்தநத்தும்

b)

அறிந்ததனைத்தும்

c)

அறிந்துஅனைத்தும்