wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திருநெல்வேலி______ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

a)

அ) காவிரி

b)

ஆ) வைகை

c)

இ) தென்பெண்ணை

d)

ஈ) தாமிரபரணி

2.

யார் பொதிகை மலையில் வாழ்ந்தார்?

a)

அகத்தியர்

b)

ஜி.யு.போப்

c)

காந்தி

d)

கால்டுவெல்

3.

திருநெல்வேலியில் எத்தனை ஆறுகள் ஓடுகின்றன?

a)

5

b)

7

c)

10

d)

9

4.

கடிதம் எழுதும் மாணவர் பெயர் என்ன?

a)

அன்பழகன்

b)

அறிவழகன்

c)

விக்ரம்

d)

பவுப்

5.

மாணவன் எந்த மாணவனுக்கு அனுப்புகிறான்?

a)

தம்பி

b)

ஆர்வன்

c)

எழிலன்

d)

இருவன்

6.

பாளையங்கோட்டையில் அதிகளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால் அண்ணாதுரை தென்னிந்தியாவின் _____ என்பர்

a)

ஆக்ஸ்போர்டு

b)

ஹாக்வார்ட்ஸ்

c)

ஸ்டான்போர்ட்

d)

ஹார்வர்ட்

7.

திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் சேர்த்து என்ன என்று அழைத்தனர்?

a)

மாநகரம்

b)

இர்நகரம்

c)

இரு நகரம்

d)

இரட்டை நகரம்

8.

சேக்கிழார் திருநெல்வேலியை என்னவென்று போற்றினர்?

a)

திக்கு

b)

புகழ்

c)

தண்பொருநை

d)

தண்பொருநை புனல் நாடு

9.

திருஞானசம்பந்தர் திருநெல்வேலியை என்னவென்று போற்றினார்

a)

தண்பொருநை புனல் நாடு

b)

புனல் நாடு

c)

தண்பொருநை

d)

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

10.

குற்றால மலையை இலக்கியங்கள் என்னவென்று கூறுகின்றன?

a)

திரிகூட மலை

b)

கூடமலை

c)

கூடாரம் அலை

d)

எதுவும் இல்லை