NEW
Font size
WorksheetsSubramania Bharati
Total questions: 10
Worksheet time: 5mins
பாரதிக்கு எத்தனை மொழிகள் தெரியும்?
8
10
13
20
இதில் எந்த மொழி பாரதிக்கு தெரியாது
பிரஞ்சு
இந்தி
அரபு
ஜெர்மன்
ஆங்கிலம்
பாரதி பணியாற்றிய பத்திரிக்கை எது
சுதேசமித்திரன்
இந்தியா
ஞானபாநு
நியூ இந்தியா
இந்தியாவீல்
பாரதியின் சுயசரிதை புத்தகத்தின் பெயர் என்ன?
பாரதியின் வாழ்க்கை வரலாறு
சின்ன சங்கரன் கதை
பாரதியின் சுயசரிதை
சுதந்திரப் போராட்ட இன்னல்கள்
பாரதியின் சரித்திரத்தை முதன் முதலில் எழுதியவர் யார்?
ஆக்கூர் அனந்தாச்சாரி
விஸ்வநாதன்
ஹரிஹர சர்மா
நெல்லையப்பர்
பாரதியின் நூல் எந்த ஆண்டு நாட்டுரிமை ஆக்கப்பட்டது?
1949
1950
1947
1956
பாரதிக்குத் இதில் தெரியாத பெயர் எது?
கண்ணம்மா
செல்லம்மா
விஸ்வநாதன்
அப்பாத்துரை
பாரதியின் வேறு பெயர்கள்
வீர கவி
ஷெல்லி தாசன்
முண்டாசு கவிஞர்
சக்தி தாசன்
இவை அனைத்தும்
பாரதியின் எந்த பாட்டு மார்கழி மாதபஜனை மெட்டுகளில் உருவானது?
காக்கை சிறகினிலே
கண்ணன் பாட்டு
பாப்பா பாட்டு
குயில் பாட்டு
பாரதியின் எந்த பாடல் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெறவில்லை
பாப்பா பாட்டு
மண்ணும் இமயமலை
செந்தமிழ் நாடெனும் போதினிலே
பாஞ்சாலி சபதம்
