wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தங்கம் வெள்ளி போன்றவை விலைமதிப்பு மிக்க----

a)

உலோகங்கள்

b)

நீர்மங்கள்

c)

தானியங்கள்

2.

மனிதனுக்கு உயர்வை தரக்கூடிய உண்மையான அணிகலன்-----

a)

செல்வம்

b)

கல்வி

c)

வீரம்

3.

கல்வி அழகே அழகு என கூறும் நூல்----

a)

பகவத் கீதை

b)

நீதிநெறி விளக்கம்

c)

கண்ணன் பாட்டு

4.

17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் தமிழ் புலவர்----

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

குமரகுருபரர்

5.

குமரகுருபர் எந்த மதத்தை சேர்ந்தவர்?

a)

சைவம்

b)

வைணவம்

c)

சமணம்

6.

"கலன்" என்பதன் பொருள்----

a)

கப்பல்

b)

அணிகலன்

c)

பாத்திரம்

7.

குமரகுருபரர் பிறந்த ஊர்----

a)

திருவைகுண்டம்

b)

திருக்கேதாரம்

c)

திருநெல்வேலி

8.

குமரகுருபரின் பெற்றோர்----

a)

சண்முக சிகாமணி கவிராயர் -சிவகாமசுந்தரி

b)

சின்னசாமி -இலக்குமி அம்மாள்

c)

பகவன் -ஆதி

9.

குமரகுருபரர்----- வயது வரை பேசும் திறன் இன்றி இருந்தார்.

a)

பத்து

b)

ஐந்து

c)

இருபது

10.

யாருக்கு பிற அணிகலன் தேவையில்லை?

a)

பெண்கள்

b)

ஆண்கள்

c)

கற்றவர்