wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ரகர , றகரச் சொல் புதிர் 4

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

கண்ணனின் பட்டம் _____________ விழுந்ததால் அவன் வேதனை அடைந்தான்.

a)

அருந்து

b)

அறுந்து

2.

தாகத்தில் தவித்தப் பெரியவருக்கு _________ இராமன் குளிர்பானம் வழங்கினான்.

a)

அருந்த ,

b)

அறுந்த

3.

மணமிக்க ________ யைப் பெண்கள் விரும்பிச் சூடுவர்.

a)

அலரி

b)

அலறி

4.

நாகத்தைக் கண்ட மாணவர்கள் ____________ யடித்துக் கொண்டு ஓடினர்.

a)

அலரி

b)

அலறி

5.

மீனவர்கள் _____________ சென்று மீன் பிடித்து வருமானம் ஈட்டுகின்றனர்.

a)

பரவை

b)

பறவை

6.

நாம் காட்டில் பல விதமான ___________ களின் ஒலியைக் கேட்டு மகிழலாம்.

a)

பரவை

b)

பறவை

7.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சிறு வயது முதலே __________ உணர்வை ஊட்டுவது அவசியமாகும்.

a)

இரை

b)

இறை

8.

பறவை தன் குஞ்சுகளுக்கு ________ தேடி அங்கும் இங்கும் அலைந்தது.

a)

இரை

b)

இறை

9.

அக்காள் செய்த சோளப் _____________ குமுதா சுவைத்து உண்டாள்.

a)

பொரி

b)

பொறி

10.

கதிரவன் ___________யியல் துறையில் கல்வி பயின்று முதுகலைப் பட்டம் பெற்றான்.

a)

பொரி

b)

பொறி