wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 2

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

சொல்லும் பொருளும்-நன்சை

a)

நீர் இல்லாமல் விளையும் நிலம்

b)

குறைந்த நீரில் பயிர்கள் விளையும் நிலம்

c)

நிறைந்தநீர் வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்

d)

நீர் இல்லாமல் விளையும் பயிர்கள்

2.

நெஞ்சில் ஈரம் இல்லார் நாண

நீளு ழைப்பைக் கொடையைக் காட்டி

இவ்வரிகள் எந்த பாடத்தில் இருக்கிறது

a)

நிலம் பொது

b)

ஓடை

c)

கோனை காத்து பாட்டு

d)

தமிழ் மொழி வாழ்த்து

3.

கோணக்காத்துப் பாட்டின் ஆசிரியர்

(a)  

4.

கப்பல் கவிதை பற்றி கோணக்காத்துப்பாட்டு கூறிய காரணம் என்ன?

(a)  

5.

கோணக்காத்துப் பாட்டின் ஆசிரியர் வாணிதாசன்

a)

சரி

b)

தவறு

6.

இது எப்படிப்பட்ட வெட்டுக்கிளி

a)

குறும்புத்தனமான வெட்டுக்கிளி

b)

நல்ல வெட்டுக்கிளி

7.

ஒரு செயல் நடைபெறுவதற்கு எத்தனை முதன்மைகள் இருக்கும்

(a)  

8.

கட்டளை கொடுப்பது என்பது என்ன வினைமுற்று?

a)

தெரிநிலை வினைமுற்று

b)

குறிப்பு வினைமுற்று

c)

ஏவல் வினைமுற்று

d)

வியங்கோள் வினைமுற்று

9.

மாடு வயலில் புல் மேய்ந்தது. இத்தொடரில் உள்ள வினைமுற்று____________.

a)

மாடு

b)

வயலில்

c)

புல்

d)

மேய்ந்தது

10.

முழுமைப்படுத்து

_______________சீர்தூக்கும் ____________அமைந்துஒருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி.

(a)