wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

GRADE-8 HALF YEARLY EXAM

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அ] சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக [10x1=10]

முதல் வேற்றுமையை இவ்வாறும் அழைக்கலாம்.

a)

அ] விளி வேற்றுமை

b)

ஆ] எழுவாய் வேற்றுமை

c)

இ] செயப்படுபொருள் வேற்றுமை

2.

உரிமைப் பொருளில் வரும் வேற்றுமை

a)

அ] மூன்றாம் வேற்றுமை

b)

ஆ] ஏழாம் வேற்றுமை

c)

இ] ஆறாம் வேற்றுமை

3.

பின்வருவனவற்றுள் முதல் கருவி எது?

a)

அ] செங்கல்லால் வீடு கட்டப்பட்டது

b)

ஆ] கொத்தனாரால் வீடு கட்டப்பட்டது

c)

இ] கையால் படம் வரைந்தான்

4.

தெரிநிலைப் பெயரெச்சம் எது?

a)

அ] சிரித்த கபிலன்

b)

ஆ] சிறிய வீடு

c)

இ] சிவந்த வானம்

5.

ஓர் எச்ச வினை வேறொரு வினையைக் கொண்டு முடிவது

a)

அ] பெயரெச்சம்

b)

ஆ] முற்றெச்சம்

c)

இ] வினையெச்சம்

6.

வினைமுற்று கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தினால் அது எவ்வகை?

a)

அ] ஏவல் வினைமுற்று

b)

ஆ] தெரிநிலை வினைமுற்று

c)

இ] வியங்கோள் வினைமுற்று

7.

காலத்தை வெளிப்படையாகக் காட்டாத வினைமுற்று.

a)

அ] தெரிநிலை வினைமுற்று

b)

ஆ] குறிப்பு வினைமுற்று

c)

இ] வியங்கோள் வினைமுற்று

8.

ஒருமை, பன்மை வேறுபாடு இல்லாத வினைமுற்று.

a)

அ] வியங்கோள் வினைமுற்று

b)

ஆ] ஏவல் வினைமுற்று

c)

இ] குறிப்பு வினைமுற்று

9.

மேல் இதழும், கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்.

a)

அ] ர், ழ்

b)

ஆ] ற், ன்

c)

இ] ப், ம்

10.

மார்பை இடமாகக் கொண்டு பிறக்கும் மெய் எழுத்துகள்.

a)

அ] வல்லினம்

b)

ஆ] மெல்லினம்

c)

இ] இடையினம்

11.

ஆ] கோடிட்ட இடங்களை நிரப்புக. [5x1=5]

உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் வேற்றுமை ____________

a)

அ] இரண்டாம் வேற்றுமை

b)

ஆ] மூன்றாம் வேற்றுமை

c)

இ] ஆறாம் வேற்றுமை

12.

பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் வினைச்சொல் _____________ எனப்படும்.

a)

அ] முற்று

b)

ஆ] வினை

c)

இ] எச்சம்

13.

’உழவன் உழுதான் ’ என்பதில் உள்ள வினைமுற்று ____________ வினைமுற்று.

a)

அ] குறிப்பு

b)

ஆ] தெரிநிலை

c)

இ] வியங்கோள்

14.

ஒரு வினைமுற்று எச்சப் பொருளைத் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது _____________.

a)

அ] முற்றெச்சம்

b)

ஆ] பெயரெச்சம்

c)

இ] வினையெச்சம்

15.

உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் ______________ இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

a)

அ] மார்பை

b)

ஆ] தலையை

c)

இ] கழுத்தை

16.

இ] பொருத்துக. [5x1=5]

ஆசிரியர் - நூல்கள்

1. பாரதியார் - நீதிநெறிவிளக்கம்

2. வாணிதாசன் - காத்து நொண்டிச்சிந்து

3. தேசிகவிநாயகனார் - தமிழச்சி

4. குமரகுருபரர் - சந்திரிகையின் கதை

5. வெங்கம்பூர் சாமிநாதன் - ஆசியஜோதி


a)

அ] 3, 4, 1, 5, 2

b)

ஆ] 5, 3, 1, 4, 3

c)

இ] 4, 3, 5, 1, 2