wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வினாடி வினா

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பாலன் பள்ளியை அடைந்தான்

a)

அழித்தல்

b)

ஆக்கல்

c)

அடைதல்

d)

ஒத்தல்

2.

கூலிக்கு வேலை

a)

பொருட்டு

b)

தகுதி

c)

அதுவாதல்

d)

கொடை

3.

எனது புத்தகம்

a)

இரண்டாம் வேற்றுமை

b)

நான்காம் வேற்றுமை

c)

ஆறாம் வேற்றுமை

d)

எட்டாம் வேற்றுமை

4.

கண்ணா வா

a)

செயப்படுபொருள் வேற்றுமை

b)

எழுவாய் வேற்றுமை

c)

விளி வேற்றுமை

5.

உடன் நிகழ்ச்சிப் பொருளில் வருவது

a)

மூன்றாம் வேற்றுமை

b)

நான்காம் வேற்றுமை

c)

ஐந்தாம் வேற்றுமை

d)

ஆறாம் வேற்றுமை

6.

வேலனுக்குத் தந்தான்

a)

முதல் வேற்றுமை

b)

ஐந்தாம் வேற்றுமை

c)

நான்காம் வேற்றுமை

d)

ஆறாம் வேற்றுமை

7.

நாரால் கயிறு திரிந்தான்

a)

இரண்டாம் வேற்றுமை

b)

எட்டாம் வேற்றுமை

c)

ஆறாம் வேற்றுமை

d)

மூன்றாம் வேற்றுமை

8.

பொருளை வேறுபடுத்திக் காட்டுவது

a)

உவமை

b)

பண்பு

c)

வேற்றுமை

9.

பொருளை வேறுபடுத்திக் காட்டுவது

a)

உவமை

b)

பண்பு

c)

வேற்றுமை

10.

அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது

a)

விளக்கு

b)

கல்வி

c)

விளையாட்டு

d)

பாட்டு

11.

ஆன் என்பது --- வேற்றுமை

a)

இரண்டாம்

b)

மூன்றாம்

c)

நான்காம்