NEW
Font size
S
M
L
XL
Worksheetsமூன்றாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நூல் இச்சொல் உணர்த்தும் பொருள்
a)
புத்தகம்
b)
கட்டடம்
2.
அகம் இச் சொல்லின் எதிர்ச்சொல்
a)
புறம்
b)
உள்ளே
3.
உரைத்தல் என்ற சொல் குறிக்கும் பொருள்
a)
சொல்லுதல்
b)
எழுதுதல்
4.
சேர்தல் என்ற சொல் குறிக்கும் பொருள்
a)
தேடுதல்
b)
இணைதல்
5.
வெற்றி என்ற சொல்லின் எதிர்ச்சொல்
a)
சாதனை
b)
தோல்விதோல்வி
6.
இகழ்ச்சி என்ற சொல் உணர்த்தும் பொருள்
a)
மகிழ்ச்சி
b)
அவமதிப்பு
7.
வெயில் இச் சொல்லின் எதிர்ச்சொல்
a)
நிழல்
b)
வெப்பம்
8.
தண்ணீர் இச் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது
a)
தண்மை+ நீர்
b)
தண்+நீர்
9.
புத்துணர்ச்சி இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
a)
புதுமை+உணர்ச்சி
b)
புது+உணர்ச்சி
10.
மிக்காரை என்ற சொல்லின் எதிர்ச்சொல்
a)
அறிவிலாதவர்
b)
அறிவில் மேம்பட்டவர்
Reset
