Font size
S
M
L
XL
Worksheetsஇனிய மொழி
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
தமிழரின் தாய்மொழி எது ?
a)
தமிழ்
b)
ஆங்கிலம்
c)
கன்னடம்
d)
இந்தி
2.
தமிழில் உள்ள காப்பியங்களில் ஒன்று
a)
ஆத்திசூடி
b)
சிலப்பதிகாரம்
c)
மூதுரை
d)
நல்வழி
3.
தமிழரின் வீரத்தைப் பற்றிக் கூறும் நூல் எது?
a)
திருக்குறள்
b)
மணிமேகலை
c)
புறநானூறு
d)
ஆத்திசூடி
4.
சிலப்பதிகாரத்தை எழுதியவர்
a)
இளங்கோ அடிகள்
b)
திருவள்ளுவர்
c)
ஒளவையார்
d)
பூதந்தேவனார்
5.
தமிழருடைய பண்பாடு , வரலாறு என்பவற்றைக் கூறும் நூல் எது ?
a)
மூதுரை
b)
திருக்குறள்
c)
சிலப்பதிகாரம்
d)
ஆத்திசூடி
6.
ஒளவையரால் எழுதப்பட்ட நூல்களில் இரண்டு
a)
ஆத்திசூடி
b)
திருக்குறள்
c)
கொன்றைவேந்தன்
d)
நாலடியார்
7.
பறவை பறக்கும் என்பது போல் மீன்
a)
தாவும்
b)
நீந்தும்
c)
ஊரும்
d)
நடக்கும்
8.
மாமா என்பதன் பெண்பாற் சொல்
a)
மகன்
b)
மகள்
c)
மாமி
d)
தாய்
9.
நண்பி என்பதன் ஆண்பாற் சொல்
a)
அவன்
b)
அவள்
c)
நண்பன்
d)
சிறுவன்
10.
தாய் என்பதன் ஆண்பாற் சொல்
a)
தந்தை
b)
மாமா
c)
நண்பன்
d)
தோழன்
Reset
