wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உலகநீதி, கொன்றேவேந்தன்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

போகவிட்டு ______ சொல்லித் திரிய வேண்டாம்

a)

குறை

b)

குற்றம்

c)

புறம்

d)

பொறை

2.

_________ பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்

a)

மனம்போன

b)

மனசார

c)

போகவிட்டு

d)

நெஞ்சார

3.

மனம்போன ________ எல்லாம் போக வேண்டாம்

a)

வாக்கு

b)

சாக்கு

c)

போக்கு

d)

இடம்

4.

குற்றம் ஒன்றும் ________ திரிய வேண்டாம்

a)

சொல்லி

b)

பாராட்டி

c)

புகழூட்டி

d)

பாலூட்டி

5.

மூத்தோர் சொல் வார்த்தைகளை ______ வேண்டாம்

a)

மதிக்க

b)

மறக்க

c)

மறைக்க

d)

மாற்ற

6.

கீழோர் ஆயினும் _____ உரை

a)

கால

b)

வாழ

c)

தாழ

d)

சால

7.

கைப்பொருள் தன்னின் _______ கல்வி

a)

மெய்ப்பொருள்

b)

உரிப்பொருள்

c)

வருப்பொருள்

d)

கருப்பொருள்

8.

தேடாது ________ பாடாய் முடியும்

a)

அழிவின்

b)

விளைவின்

c)

அழிக்கின்

d)

செயலின்

9.

நல்லிணக்கம் அல்லது ____________

a)

பாடாய் முடியும்

b)

அல்லற்படுத்தும்

c)

தொல்லைபடுத்தும்

d)

எண்ணித் துணிக

10.

நுண்ணியக் கருமமும் _______ துணிக

a)

எண்ணி

b)

தண்ணீர்

c)

கண்ணீர்

d)

எதிலும்

11.

கல்விக்கு _______ கசடற மொழிதல்

a)

வித்தாகும்

b)

அழகு

c)

அல்லது

d)

அழுக்கு

12.

__________ அழகு கற்றுணர்ந்து அடங்கல்

a)

மாணவர்க்கு

b)

ஆசிரியருக்கு

c)

அறிஞர்க்கு

d)

படித்தோருக்கு

13.

சுடினும் செம்பொன் தன்னொளி __________

a)

கெடாது

b)

தேடாது

c)

கேடாது

d)

அழியாது

14.

பெருமையும் _____ தான் தர வருமே

a)

முதுமையும்

b)

வருமையும்

c)

சிறுமையும்

d)

புகழும்

15.

________ அல்லுத் நெடுவழி போகேல்

a)

காலத்தோடு

b)

துணையோடு

c)

இணையோடு

d)

நண்பனோடு