wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 6 மூதுரை

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மூதுரை பாடலில் கற்றவரை அவை யாருடன் ஒப்பிடுகிறார்?

a)

மன்னருடன்

b)

மக்களுடன்

2.

மன்னரை விட சிறப்புடையவர்-----

a)

கற்றவர்

b)

கல்லா தவர்

3.

மன்னருக்கு---- மட்டுமே சிறப்பு

a)

தன் தேசம்

b)

தன் வீடு

4.

கற்றவர்க்கு ----சிறப்பு

a)

தன் வீட்டில் மட்டும்

b)

சென்ற இடமெல்லாம்

5.

மாணவர்கள் நூல்களைக் ----கற்க வேண்டும்

a)

மேலோட்டமாக

b)

மாசற

6.

மாசற -என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது.---

a)

மாசு +அற

b)

மாசி+அற

7.

கேடில் விழுச்செல்வம்---

a)

பொருள்

b)

கல்வி

8.

கற்றோன் என்பதன் பொருள்----

a)

படித்தவர்

b)

படிப்பறிவில்லாதவர்

9.

சிறப்பு +உடையோர்=

a)

சிறப்புடை யூர்

b)

சிறப்புடையோர்

10.

மதுரையில் கற்றவர்---- என அழைக்கப்படுகிறார்.

a)

குற்றம் உடையவர்

b)

குற்றமில்லாதவர்