Worksheetsபழமொழி
Total questions: 5
Worksheet time: 50secs
தினமும் உடற்பயிற்சி செய்வது நம் உடலுக்கு நன்மை அளிக்கும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
அழுத பிள்ளை பால் குடிக்கும்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
உணவே மருந்து
அர்வின் பூப்பந்துப் போட்டியில் கலந்துக் கொள்ள வேண்டும் என்பது அவனது நீண்ட நாள் கனவு. அன்று பள்ளியில் பூப்பந்துப் போட்டி நடக்கவிருப்பதாக தெரிந்ததும் அவன் போட்டியில் தனது பெயர் கொடுத்தான்.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
தேவையற்ற அல்லது அற்பமான என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்.
காற்றுள்ள போதெ தூற்றிக் கொள்
சித்தரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
மாதவன் தேவையற்ற பொருள்களையும் துணிகளையும் வீச நினைத்திருந்தான். ஆனால், பள்ளியளவில் நடைப்பெற்ற மறுபயனீட்டு போட்டியில் கலந்துக் கொள்ள அவன் வீட்டில் இருந்த தேவையற்ற பொருள்கள் அவனுக்கு உதவியாக இருந்தது.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
நோயற்ற வாழவே குறைவற்ற செல்வம்
அகிலன் பட்டணத்தில் பெரும் பணக்காரன். அவன் ஆசைப்பட்ட நேரத்தில் நிறைய நொருக்கு தீனிகளைச் சாப்பிடுவான். இதனால், அவனுக்கு உடல் பருமன் ஏற்பட்டது.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
