Worksheetsமரபுத்தொடர் வினாடி வினா
Total questions: 5
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நர்மதா அந்த விளையாட்டுப் பொம்மை வேண்டுமென்று ----------------------------- கடையில் நின்றாள்.
(a)
2.
தனது மகன் ஊர் மக்கள் முன் பொய் சொன்னதை அறிந்த திரு. வேலன் முகத்தில் (a) .
3.
தன் தாத்தாவின் ஈடில்லா பொது சேவைகளை அறிந்த அமுதா கண்களில் நீர் வழிய அவரைத் ---------------------------------- .
(a)
4.
ஆசிரியர் பாடம் செய்யாமல் பொய் சொன்ன மாணவர்களை அழைத்து இனிமேல் இத்தவறை செய்யக் கூடாது என்று ---------------------- .
(a)
5.
தனது பெற்றோரின் மரணத்திற்குப் பின்பு பல் மருத்துவராக ஆக வேண்டுமென்ற விமலாவின் கனவு --------------------------- .
(a)
100 %
