Worksheetsசிறுகதை ஆண்டு 3 & 4
Total questions: 8
Worksheet time: 8mins
தேனீக்கள் ஏன் கரடியைக் கொட்டின?
கரடி அதிகம் பேசியதால்
கரடி தேன் கூட்டைக் கலைத்து தேனை உண்ண நினைத்ததால்
கரடி தேனிக்கு அவகாசம் கொடுக்ககாததால்
கரடி தேனீக்களின் நண்பன் என்பதால்
தேனீ என்ன சொல்லி கரடியிடம் அவகாசம் கேட்டது?
தன் நண்பர்களை அழைத்து வருவதாகச் சொல்லி
தான் உருவத்தில் சிறிய பிராணி என்பதால்
கூட்டில் உள்ள தனது பொருள்களை எடுத்துக்கொள்வதற்காக
கரடிக்கு உணவு கொண்டு வருவதாகச் சொல்லி
யார் அபுவின் வேண்டுதலை ஒளிந்திருந்து கேட்டது?
கடவுள்
அபுவின் மனைவி
நீதிபதி
பால்காரர்
அபுவிற்கு கிடைத்தப் பையில் எத்தனை நாணயங்கள் இருந்தன?
1000
1100
1010
999
தெனாலிராமன் வாங்கிய குதிரையின் மதிப்பு என்ன?
ஐம்பது நாணயங்கள்
நூறு நாணயங்கள்
நூற்று ஐம்பது நாணயங்கள்
ஆயிரம் நாணயங்கள்
அரசை வத்திருந்த குதிரயின் மதிப்பு என்ன?
ஐம்பது நாணயங்கள்
நூறு நாணயங்கள்
நூற்று ஐம்பது நாணயங்கள்
ஆயிரம் நாணயங்கள்
யார் யானையைக் கட்டிப்போடச் சொன்னது?
அரசர்
முல்லா
ஊர் மக்கள்
நீதிபதி
மன்னர் அதிகாரிகளுக்கு என்ன உத்தரவிட்டார்?
(இரண்டு விடைகளை மட்டும் தெரிவு செய்க)
யானைக்குத் திருமணம் செய்து வைக்கச் சொன்னர்
பாதிக்கப் பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்கச் சொன்னார்
யானையைக் கட்டிப்போடச் சொன்னார்
முல்லாவைக் கைது செய்யச் சொன்னார்
