wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

19.12.2020

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

படத்திற்கான சரியான வாக்கியத்தைக் கண்டறிக.

a)

புலி கத்துகிறது

b)

புலி பாய்கிறது

c)

புலி உறுமுகிறது

d)

புலி தூங்குகிறது

2.

படத்திற்கான சரியான வாக்கியத்தைக் கண்டறிக.

a)

சிறுவன் படிக்கின்றான்

b)

சிறுவனும் நாயும் சாப்பிடுகிறார்கள்

c)

நாயும் சிறுவனும் சண்டை போடுகிறார்கள்

d)

சிறுவனும் நாயும் விளையாடுகின்றனர்

3.

வெள்ளைக் கடலில் கருப்பு முத்து. அது என்ன?

a)
b)
c)
d)
4.

கீழ் உள்ள சொற்களில் சரியான சொல்லைக் கண்டறிக.

a)

காத்தாடி

b)

காற்றாடி

c)

காத்தடி

d)

கற்றாடி

5.

முறைமாறியுள்ள எழுத்துகளை முறைப்படுத்தி சரியான சொல்லைக் கண்டறிக.

a)

திருசெம்பத்

b)

செதித்பரும்

c)

செம்பருத்தி

d)

பம்செத்ருதி

6.

முறைமாறியுள்ள எழுத்துகளை முறைப்படுத்தி சரியான சொல்லைக் கண்டறிக.

a)

வட்டுமாண்டி

b)

மாவடுட்ண்டி

c)

வமாட்டுண்டி

d)

மாட்டுவண்டி

7.

புகழேந்தி புத்தகத்தைப் _____________ படித்தார்.

a)

புரட்டிப்புரட்டிப்

b)

அசைந்து அசைந்து

c)

அடுக்கடுக்காய்

d)

புறட்டிபுறட்டிப்

8.

பறவைகளுக்கு _________ கட்ட உதவ வேண்டும்.

a)

குடு

b)

கூடு

c)

கூண்டு

d)

குண்டு

9.

கடலில் இருந்து கிடைக்காத பொருள் _________

a)

முத்து

b)

மீன்

c)

சிப்பி

d)

வெள்ளி

10.

பின்வரும் சொற்களில் உயர்திணையைக் கண்டறிக.

a)

பழம்

b)

கடல்

c)

சிறுவன்

d)

அணில்