NEW
Font size
WorksheetsGrade 5 அறிவின் திறவுகோல் 2
Total questions: 10
Worksheet time: 5mins
ஆப்பிள் மரத்தின் அடியில் அமர்ந்து இருந்த சிறுவனின் பெயர்----
ஆல்பிரட் ஐன்ஸ்டீன்
ஐசக் நியூட்டன்
ஐசக் நியூட்டன் அமர்ந்திருந்த மரத்திலிருந்து கீழே விழுந்தது-----
மாம்பழம்
ஆப்பிள்
நியூட்டன் ஆப்பிளை கண்டதும் அதனை எடுத்து உண்டார்..
தவறு
சரி
"இந்த ஆப்பிள் ஏன் மேலே வானத்தை நோக்கிப் போக வில்லை கீழே வந்து விடுகிறது?", என்று நியூட்டன் சிந்தித்தார்.
தவறு
சரி
ஆப்பிள் கீழே விழுந்த காரணத்தை கண்டு படிக்க வேண்டும் என்று ---- முடிவு செய்தார்
திருமண நாளில்
பிறந்த நாளில்
ஆப்பிள் கீழே விழ காரணம்----
நீராவிப் போக்கு
புவியீர்ப்பு விசை
புவியீர்ப்பு சக்தியை கண்டுபிடித்தவர்----
ஐன்ஸ்டீன்
நியூட்டன்
பூங்கா ஒன்றில் ----விளையாடிக்கொண்டிருந்தனர்.
சிறுவர்கள் சிலர்
பெரியவர்கள் சிலர்
பூங்காவில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டு இருந்தவர்----
ஆசிரியர்
மருத்துவர்
'ஸீஸா'என்பது ஒரு வகையான---
இரும்பாலான பொருள்
மரப்பலகை
