NEW
Font size
Worksheetsதமிழ் 13 சிவகுமார்
Total questions: 10
Worksheet time: 5mins
வாக்கியத்தில் பொருள் முடிந்திருப்பதைக் காட்டுவது_________ .
அரைப்புள்ளி
முற்றுப்புள்ளி
_________ வாக்கியத்தின் இறுதியிலும் அமையலாம் .
முற்றுப்புள்ளி
உணர்ச்சிக்குறி
ஒரு வாக்கியம் வினா வாக்கியமாக அமையுமாயின் அதற்கு வினாக்குறி இட வேண்டும்.
சரி
பிழை
சொற்களைத் தனித்தனியாகவோ அல்லது அடுக்கடுக்காகவோ பிரிக்கும்போது ________ இட வேண்டும்.
காற்புள்ளி
முற்றுப்புள்ளி
இடைச்சொற்களுக்குப்பின் ________ இட வேண்டும்.
முற்றுப்புள்ளி
காற்புள்ளி
நேர்க்கூற்றின் இறுதியில் ________ இட வேண்டும்.
முற்றுப்புள்ளி
காற்புள்ளி
தொடர்வாக்கியங்களில் பயனிலைக்குப்பின் ________ இட வேண்டும்.
அரைப்புள்ளி
காற்புள்ளி
வாக்கியத்தில் கூறிய ஒன்றை விவரித்துக் கூறும்போது ________ இட வேண்டும்.
அரைப்புள்ளி
முக்காற்புள்ளி
வாக்கியத்தில் ஒரு கருத்தை விளக்கவோ, அதற்கு இசைந்த இன்னொரு கருத்தைக் குறிக்கவோ ________ இட வேண்டும்.
அரைப்புள்ளி
முக்காற்புள்ளி
ஏதேனும் ஒரு குறிப்பைச் சிறப்பாக எடுத்துக்காட்ட ________ இட வேண்டும்.
ஒற்றை மேற்கோள் குறி
முக்காற்புள்ளி
