Font size
S
M
L
XL
Worksheetsதிருக்குறள்
Total questions: 6
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
இன்று எதைப் பற்றி படித்தோம்?
(a)
2.
இன்று படித்த திருக்குறள் எதைப் பற்றியது?
a)
உடுக்கை
b)
ஆடை
c)
நட்பு
d)
நண்பன்
3.
இன்று படித்த திருக்குறள் யாது?
(a)
4.
கீழ்க்காண்பவற்றில் எது இந்த திருக்குறளின் பொருள் ?
a)
நண்பருக்கு வேண்டிய நேரத்தில் உதவ வேண்டும்
b)
நண்பருக்கு வேண்டியவற்றை வாங்கி தர வேண்டும்
c)
நண்பருக்கு ஆடை வாங்கி தர வேண்டும்
d)
நண்பருடன் அன்பாக இருக்க வேண்டும்
5.
கீழ்க்காணும் திரைப்படங்களில் எது இந்த திருக்குறளுடன் தொடர்பற்றது?
a)
நண்பன்
b)
மீசையை முறுக்கு
c)
நட்பே துணை
d)
மாஸ்டர்
6.
அகரன் திடலில் விளையாடும் போது தவறி விழுந்து விட்டான். மணி ஓடி சென்று அவனைத் தூக்கிவிட்டு, காயத்திற்கு மருந்து போட்டுவிட்டான்.
இச்சூழல் உடுக்கை இழந்தவன் திருக்குறளின் பொருளைக் கொண்டுள்ளதா?
a)
ஆமாம்
b)
இல்லை
Reset
