NEW
Font size
Worksheetsபெருமழைக் காலம்-part-2
Total questions: 10
Worksheet time: 5mins
1.உலகம் மூன்றில் இரண்டு பங்கு -------------சூழப்பட்டுள்ளது
நிலம்
நீா்
வானம்
மண்
2.--------------------------.மற்றும் திடக்கழிவுகளைக் கொட்டி வெள்ளச்சமவெளிகளை தடை செய்கிறோம்
மண்
உரம்
நெகிழி
தாது
3.இயற்கை உருவாக்கிய காப்பு அரண்---------------
வெள்ளச் சமவெளி
நீா்
அணை
ஆறு
4.இந்தியாவில் ஏற்பட்ட போிடா்களில் 85 சதவீதம் -------------------------ஏற்பட்டவை
மண் அாிப்பு
திடக்கழிவு
வெள்ளப்பெருக்கு
செயற்கைஉரம்
5.போிடா் மேலாண்மை அமைப்பு தோன்றிய ஆண்டு 2005 ஆம் ஆண்டு--------------------------------
டிசம்பா் 23
டிசம்பா்13
மே 13
மே 23
6.--------------------------------ஓரங்களில் சதுப்பு நிலக் காடுகளை அமைத்தல் வேண்டும்
அணை
ஆறு
கடற்கரை
ஏாி
7.இயற்கைச் சமநிலை குறைந்து -------------------------ஏற்படுகிறது
போிடா்
குழப்பம்
பதற்றம்
மாறுதல்
8.சின்னச் சின்ன --------மனித வாழ்வின் போின்பம்
சந்தோசம்
இன்பம்
குழந்தைகள்
மழைத்துளிகள்
9.------------------------.விழுக்காடு மக்கள் தண்ணீா் பற்றாக்குறையோடு வாழ்கிறாா்கள்
50
35
40
45
10.வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கான காரணங்களுள் ஒன்று-------------------.
ஆற்றங்கரைப் படிவு
மணல் அள்ளுதல்
இயற்கைச் சமநிலை
சதுப்புநிலக்காடுகள்
