Worksheetsதமிழ் விடு துாது
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.சந்து இலக்கியம் என்பதன் வேறு பெயா்------------.
a)
பரணி
b)
துாது
c)
பள்ளு
d)
உலா
2.
2.தமிழ்விடுதுாதில் அமைந்த கண்ணிகளின் எண்ணிக்கை
a)
278
b)
268
c)
288
d)
298
3.
3.தமிழ் விடுதுாது நுாலைப் பதிப்பித்தவா் யாா்?
a)
உ,வே,சா
b)
பாரதி
c)
சுரதா
d)
மேதா
4.
4.முத்தமிழ் என்பது இயல், இசை------------.
a)
சினிமா
b)
கலை
c)
நாடகம்
d)
சிற்பம்
5.
5.மூன்று குணங்களைப் பெற்றோா் யாா்?
a)
பெற்றோா்
b)
ஆசிாியா்
c)
தமிழா்
d)
தேவா்கள்
6.
6.மனிதரால் உண்டாக்கப்ட்ட வண்ணங்கள் எத்தனை?
a)
4
b)
3
c)
5
d)
6
7.
7.தமிழே செவிக்கு விருந்தளிக்கும் எத்தனை சுவைகளைப் பெற்றுள்ளாய்?
a)
6
b)
8
c)
9
d)
10
8.
8.தமிழே குறவஞ்சி .................முதலான நுால்களைப் பாடி புலவா்கள் மகிழ்ச்சி அடைகின்றனா்,
a)
பரணி
b)
பள்ளு
c)
உலா
d)
கலம்பகம்
9.
9.அமிழ்தம் என்ற சொல்லின் பொருள் ------..
a)
சாகா மருந்து
b)
உணவு
c)
இனிப்பு
d)
காரம்
10.
10.முத்தி+கனி -இச்சொல்லைச் சோ்த்தெழுதக் கிடைப்பது-----------.
a)
முத்திகனி
b)
முத்திக்க்கனி
c)
முத்திக்கனி
d)
முத்திகுனி
100 %
