Font size
S
M
L
XL
Worksheetsஇசைக் கல்வி-ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
சுதி என்றால் என்ன?
a)
ஒரு பாடல்/இசைக்கூறு
b)
ஒரு இசைக்கருவி
c)
ஒரு இசை
2.
சுதியை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
a)
3
b)
4
c)
2
3.
கீழ் சுதியில் பாடும்பொழுது _______________ தாழ்ந்திருக்கும்.
a)
குரல்
b)
தொனி
c)
இசை
4.
சுதி பல்வகை தொனியை உருவாக்க உதவும்.
a)
சரி
b)
தவறு
5.
________________பாடும்பொழுது _______________ உயர்ந்திருக்கும்.
a)
மேல் சுதியில் - குரல்
b)
மேல் சுதியில் - தொனி
c)
கீழ் சுதியில் - தொனி
6.
சுரவரிசையைச் சுதியோடு பாடும் நிலையை உருவாக்காது.
a)
சரி
b)
தவறு
7.
நடை என்பது என்ன?
a)
நடத்தல்
b)
கால வேகம்
c)
பாடல்
8.
நடையை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
a)
3
b)
4
c)
2
9.
a)
கீழ் சுதி
b)
மேழ் சுதி
10.
a)
கீழ் சுதி
b)
மேழ் சுதி
Reset
