Font size
Worksheetsதமிழ்மொழி இலக்கியம் 1
Total questions: 10
Worksheet time: 10mins
கீழ்க்காணும் பொருளுக்கேற்ற ஆத்திசூடி யாது?
முயற்சியை விட்டு விடக்கூடாது
ஈவது விலக்கேல்
ஊக்கமது கைவிடேல்
இளத்தல் இகழ்ச்சி
உடலினை உறுதிசெய்
புதிய ஆத்திசூடியை நிறைவு செய்க.
_________________________ வலிமையாம்.
ஓய்தல்
எண்ணுவது
ஆட்சிகொள்
ஒற்றுமை
கொடுக்கப்பட்ட படத்திற்கேற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
ஓதுவ தொழியேல்
இயல்வது கரவேல்
எண்ணெழுத் திகழேல்
ஆறுவது சினம்
படத்தின் புதிய ஆத்திசூடி விளக்கும் பொருள் யாது?
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.
எதையும் செய்யாமல் வெறுமனே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்
காலம் கிடைத்தற்கரியது. அதனை வீணில் கழித்துவிட வேண்டாம்.
கண்,காது, மூக்கு, வாய், மெய் முதலான ஐம்புலன்களையும் நல்ல நெறியில் செலுத்தும் ஆற்றலைப் பெற்றிடு.
கீழ்க்காண்பனவற்றுள் எது புதிய ஆத்திசூடி அல்ல?
ஏறுப்போல் நட
ஒப்புர வொழுகு
ஔடதம் குறை
ஏற்பது இகழ்ச்சி
சரியாக நிறைவு செய்க.
கொன்றை வேந்தன்: ஐயம் புகினும் செய்வனச் செய்
பொருள்: _____________ எடுக்கும் அளவுக்கு ____________
ஏற்பட்டாலும் செய்ய வேண்டிய
______________________ செய்ய வேண்டும்.
(a)
படத்திற்கேற்ற கொன்றை வேந்தன் என்ன?
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
ஏவா மக்கம் மூவா மருந்து
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
மேற்காணும் உணர்த்தும் கொன்றை வேந்தன்களை அடையாளமிடுக.
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
சரியான இணையைத் தெரிவு செய்க.
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம் ~ பயம் இல்லாமல், தனியாகப் பயணம் செய்யக்கூடாது.
அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம் ~ யாரையுப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் ~ மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் ~ தன்னை நம்பி வந்தவரை ஒரு போதும் கெடுக்கக்கூடாது.
படத்திற்கேற்ற கொன்றை வேந்தன்களைத் தெரிவு செய்க.
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.
சினந்திருத்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்.
சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்.
தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்
