wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி - ( ஆக்கம் ; திரு.செ.பிரபு சங்கர் )

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஔவையார் நெல்லிக்கனியை உண்பது கண்டு அதியமான் _________________________

a)

பெருமகிழ்ச்சியுறுவான்

b)

பெருமகிழ்ச்சியுற்றோன்

c)

பெருமகிழ்ச்சியற்றான்

d)

பெருமகிழ்ச்சியுற்றான்

2.

இஞ்சே. யாகோப் குடும்பத்தினர் பலவிதமான கூடைகள் ____________________ விற்கும் சிறு தொழிலில் பல காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.

a)

வனைந்து

b)

நெய்து

c)

பின்னி

d)

முடைந்து

3.

எது சரியான வாக்கியம்?

a)

சிறுவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

b)

சிறுவர்கள் ஆடிப்படி மகிழ்ந்தன.

c)

சிறுவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தார்.

4.

சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

தான் வரத் தாமதமாகும் என விமலன் நேற்றே தெரிவித்துவிடுவான்.

b)

தான் வரத் தாமதமாகும் என விமலன் நேற்றே தெரிவிப்பான்.

c)

தான் வரத் தாமதமாகும் என விமலன் நேற்றே தெரிவித்துவிடுகிறான்.

d)

தான் வரத் தாமதமாகும் என விமலன் நேற்றே தெரிவித்துவிட்டான்

5.

சோதனையில் சிறப்பாகத் தேர்ச்சி _________________ மாணவர்களுக்கு விருது ____________________ சிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

a)

பெற்று / அணிவித்து

b)

பெறும் / சூட்டப்பட்டது

c)

பெற்றால் /வழங்கி

d)

பெற்ற / வழங்கி

6.

திருமதி வோங் விருந்தினர்களுக்குக் குளிர்பானத்தை கவனமாக கையில் ______________________ வந்தார்.

a)

கொண்டு

b)

ஏந்தி

c)

அணைத்து

d)

எடுத்து

7.

மேற்காணும் படங்களுக்குப் பொருத்தமான வினைச் சொற்களைத் தேர்ந்தெடு.

a)

பறக்கின்றன

b)

பறக்கும்

c)

பறந்தன

8.

மேற்காணும் படங்களுக்குப் பொருத்தமான வினைச் சொற்களைத் தேர்ந்தெடு

a)

ஓடுகின்றன

b)

ஓடுகின்றனர்

c)

ஓடுகிறார்

d)

ஓடுகிறது

9.

கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான வினைச்சொல்லைத் தெரிவு செய்க.

கவிஞர் கண்ணதாசன் பல புகழ்பெற்ற மரபுக் கவிதைகளை ______________.

a)

எழுதியுள்ளார்

b)

இயக்கியுள்ளார்

c)

இயற்றியுள்ளார்

d)

அமைத்துள்ளார்

10.

கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான வினைச்சொல்லைத் தெரிவு செய்க.

வேட்டையாட காட்டிற்குச் சென்ற பாலன், வழித் தவறி பாதையைத் தேடி __________________.

a)

அலையும்

b)

அலைந்தார்

c)

அலைந்தான்

d)

அலைந்த