Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வளரும் செல்வம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.தமிழ்ச் சொற்கள்வழி

............... நாகரிகத்தையும் வாழ்வையும் அறியமுடியும்

a)

ஆாிய

b)

வட

c)

தமிழர்

d)

துளுவ

2.

2.................. மொழிச்சொற்களை எளிதாக நாம் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது.

a)

வேற்று

b)

தமிழ்

c)

எழுத்து

d)

பேச்சு

3.

3.. தமிழர்கள் பழங்காலத்திலேயே ..............துறையில் பெரும் முன்னேற்றம் அடைந்திருந்தனர்.

a)

பொறியியல்

b)

வணிக

c)

கடல்

d)

அறிவியல்

4.

4.தமிழ்ச்சொல்லாகிய நாவாய் என்பதே ஆங்கிலத்தில் ............ என ஆகியுள்ளது

a)

இராணுவம்

b)

அறிஞா்

c)

நேவி

d)

ஆசிாியா்

5.

5.கிரேக்க மொழியின் தொன்மையான காப்பியம்...................

a)

ஒடிசி

b)

குண்டலகேசி

c)

இலியாத்

d)

சிலப்பதிகாரம்

6.

6.பா வகைகளுள் ஒன்றானது

வெண்பாவா?

a)

ஆம்

b)

இல்லை

7.

7.வேற்று நாட்டினருடன் தொடர்புகொள்வதற்குக் ..................உள்ளது,

a)

வானொலி

b)

தொலைக்காட்சி

c)

புத்தகம்

d)

கணினி

8.

8.அறிவியல் துறைக் கலைச்சொற்களை தமிழில் மொழி பெயா்க்க வேண்டுமா?

a)

ஆம்

b)

இல்லை

9.

9.தமிழில் உள்ள தத்துவம், ...............ஆகிய துறைகளின் சிந்தனைகளை எல்லாம் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்லவேண்டும்..

a)

அரசியல்

b)

பொருளாதாரம்

c)

அறிவியல்

10.

10.தமிழரும் கிரேக்கரும் .....................தொடர்புகொண்டனர்.

a)

வணிக

b)

இவற்றில் எதுவுமில்லை

c)

கடல்வழியாகவும்

d)

அறிவியல்