NEW
Font size
S
M
L
XL
Worksheetsதுணைவினைகள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில் .............வகைப்படும்
a)
4
b)
2
c)
5
2.
2.............சொற்களைப் பிாிக்க முடியும்
a)
பகுபதம்
b)
பகாபதம்
3.
3.தனிவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களைத் ..............என்பர்
a)
கூட்டுவினை
b)
தனிவினை
c)
அடிவினை
4.
4.முன்னேறினோம் இச்சொல் -................ பதம்
a)
தனிவினை
b)
கூட்டுவினை
c)
இவை இரண்டுமில்லை
5.
5,கூட்டுவினைகள் பொதுவாக ..........வகையாக ஆக்கப்படுகின்றன
a)
நான்கு
b)
இரண்டு
c)
மூன்று
6.
6.துணைவினையே திணை, பால், இடம், காலம் காட்டும் விகுதிகளைப் பெறும்.
a)
ஆம்
b)
இல்லை
7.
7.தமிழில் ஏறத்தாழ ,,,,,,,,,,துணைவினைகள் உள்ளன.
a)
30
b)
40
c)
50
8.
8.அவன் எங்கே சென்றான்?-இது எவ்வினை
a)
துணைவினை
b)
தனிவினை
c)
இரண்டுமில்லை
9.
9.வானம் இருண்டு வருகிறது-இது எவ்வகை வினை
a)
இரண்டுமில்லை
b)
கூட்டுவினை
c)
தனிவினை
10.
10.பாடம் சொல்லிக் கொடுப்பேன்-இது எவ்வகை வினை?
a)
துணைவினை
b)
அடிவினை
c)
முதல் வினை
Reset
