wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்-2-9

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.இடும்பை-என்ற சொல்லின் பொருள்

a)

துன்பம்

b)

வினை

c)

நன்மை

2.

2.ஒற்றர் ஒருவர் சொன்ன செய்தியை மற்றோர் ............அறிந்து முடிவு செய்க!

a)

அறிஞரால்

b)

புலவரால்

c)

ஒற்றரால்

3.

3.படித்ததை வாழ்வில் செயல்படுத்தாதவா்களும் -..................தான் .

a)

பண்பாளா்

b)

அறிவாளி

c)

பேதை

4.

4.கீழ்க்கண்டவற்றில் எது பேதையின் செயல்?

a)

அன்பு காட்டுதல்

b)

பிறரிடம் அன்பு இல்லாமை

c)

இரக்கப்படுதல்

5.

5.செயல் வேறு, சொல் வேறு என்று உள்ளவர் ............. கனவிலும் இனிமை தராது.

a)

நட்பு

b)

பாசம்

c)

அன்பு

6.

6.தீய வழியில் பொருள் சம்பாதித்து வைத்தல்..................பானையில் நீா் ஊற்றி வைப்பதை போன்றது

a)

சுட்ட பானை

b)

சுடாத பானை

c)

வெண்கல பானை

7.

7.கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு. .-இத்திருக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?

a)

தீ நட்பு

b)

வினைத்தூய்மை

c)

பேதைமை

8.

8.தாயின் பசியைக் கண்டபோதும் ...................பழிக்கும் செயல்களைச் செய்யாதே.

a)

உறவினா்

b)

நண்பா்

c)

சான்றோர்

9.

9.வாழ்வில் உயர நினைப்பவர் ...............கெடுக்கும் செயல்களைப் புறம் தள்ளவேண்டும்.

a)

நட்பை

b)

புகழைக்

c)

மனதைக்

10.

10.ஒரு செய்தியை ஓா் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சோ்ப்பவரை .............என அழைத்தனா்

a)

நண்பா்

b)

ஒற்றா்

c)

பகைவா்