wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக் கல்வி ஆண்டு 2 ஆசிரியர் சே.சுமதி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பூச்சிக் கொல்லி மருந்துகளைப் ___________ இடத்தில் வைக்க வேண்டும்.

a)

பாதுகாப்பான

b)

பாதுகாப்பற்ற

2.

குடும்ப உறுப்பினர்கள் ________________ உண்ணுதல் அவசியம்

a)

நொறுக்குத் தீனிகளை

b)

சத்துணவை

3.

நம் உள்ளத்திலிருந்து _______________________ அன்பு பிறக்க வேண்டும் .

a)

பொய்யான

b)

தூய

4.

ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருள்களை _______________ இடத்தில் வைக்க வேண்டும்.

a)

உயரமான

b)

தாழ்வான

5.

அறிமுகம் உள்ள நபர்களை வீட்டுனுள் வர _________________________

a)

அனுமதிக்கலாம்

b)

அனுமதிக்கக் கூடாது

6.

சமையல் அறையில் _____________________________ கூடாது

a)

சமைக்கக்

b)

விளையாடக்

7.

பயன்படுத்திய பொருள்களை ___________________ இடங்களில் மீண்டும் வைத்தல் அவசியம்.

a)

எடுத்த

b)

கண்ட

8.

பெரியவர்கள் இல்லாத சமயம் வீட்டின் கதவு பூட்டப்பட்டிருப்பது ________________ செயலாகும்.

a)

அவசியமான

b)

அவசியமற்ற

9.

மின்சார சாதனங்களை ___________________ கைகளுடன் பயன்படுத்தக் கூடாது

a)

ஈரமான

b)

சுத்தமான

10.

குடும்பத்தினர் காட்டும் ______________ கைம்மாறு செய்வது அவசியமாகும்

a)

அன்புக்குக்

b)

வெறுப்புக்குக்