NEW
Font size
WorksheetsPERTANDINGAN QUIZIZZ KECERGASAN TAHUN 1-3/2021
Total questions: 15
Worksheet time: 8mins
நாம் நமது உடல் தூய்மையை _____________________ பேண வேண்டும்.
சில சமயங்களில்
மாலையில்
எப்பொழுதும்
காலையில்
நாம் தினமும் ______________________ இயங்க வேண்டும்.
சுறுசுறுப்பாக
சோம்பேறியாக
தூக்கத்துடன்
துக்கத்துடன்
படத்தில் உள்ள பையன் என்ன செய்கிறான் ?
ஓடுகிறான்
பேசுகிறான்
குளிக்கிறான்
தூங்குகிறான்
நாம் ________________ வாழ்வு வாழ வேண்டும்.
சோம்பேறியான
தரமில்லாத
துன்பமான
நலமான
___________________ அண்டாமல் இருக்க சுத்தமாகக் குளிக்க வேண்டும்.
வாசனை
கிருமிகள்
பறவைகள்
புழுக்கள்
_________________ வாழ்வே குறைவற்ற செல்வம்.
சோம்பேறியற்ற
நோயற்ற
தூக்கமற்ற
குளிக்காத
கழிவறைக்குச் சென்று வந்தபின், சுத்தம் செய்ய வேண்டிய உறுப்பு எது ?
கைகள்
கண்
காது
முடி
_______________________ தொடுதல் முறைக்கு வேண்டாம் அல்லது கூடாது என்று உரக்கக் கூச்சலிட வேண்டும்.
சரியான
துக்கமான
அவசரமான
தவறான
நமக்கு நோய் ஏற்பட்டால் உடனே ___________________ நாடிச் செல்ல வேண்டும்.
ஆசிரியரை
காவல் அதிகாரியை
மருத்துவரை
தீயணைப்பு வீரரை
இந்த மன உணர்வு என்ன என்பதைக் கண்டுப்பிடி.
மகிழ்சி
சோகம்
ஆத்திரம்
அழுகை
படத்தில் உள்ள பையனின் மன உணர்வைக் கண்டுப்பிடி
மகிழ்ச்சி
கவலை
அழுகை
ஆத்திரம்
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்பாளர்களின் தனிச்சிறப்புகளை _______________________ வேண்டும்.
கவனிக்காமல் இருக்க
மதிக்க
தெரியாமல் இருக்க
ஏச
குடும்ப உறுப்பினர்களை நாம் ___________________ வேண்டும்.
ஏச
தண்டிக்க
நேசிக்க
தூற்ற
நமது ________________________ தவிர மற்றவர்கள் நம்மைத் தொட அனுமதிக்கக்கூடாது.
நண்பரைத்
உறவினர்களைத்
அண்டை வீட்டாரைத்
பெற்றோரைத்
உணவை ____________________ வைக்க வேண்டும்.
திறந்து
மூடி
அப்படியே
கீழே கொட்டி
