wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

நான் குடியிருப்புப் பகுதியிலுள்ள விளையாட்டு வசதிகளை அண்டை அயலாருடன் ___________ பயன்படுத்துகிறேன்.

a)

அளவோடு

b)

அளவுக்கு அதிகமாக

2.

நான் சிற்றுண்டிச்சாலையில் உணவு வாங்கி சாப்பிடாமல், வீட்டிலிருந்து _________ உணவை கொண்டு செல்வேன்.

a)

சிக்கனமாக

b)

போதுமான

3.

நான் கடைக்குச் சென்று தேவையான பொருள்களை மட்டும் வாங்கிப் பண _____________________ தவிர்ப்பேன்.

a)

விரயத்தைத்

b)

நெருக்கடியைத்

4.

என் பிறந்தநாள் விழாவை ___________________ கொண்டாடுவேன்.

a)

ஆர்ப்பாட்டமாகக்

b)

எளிமையாகக்

5.

என் குடும்பச் செல்வாக்கைப் பற்றித் _______________________ பேச மாட்டேன்.

a)

தற்பெருமையாகப்

b)

எளிமையாகப்

6.

எனக்கு சொந்த வாகனம் இருந்தும் பொதுப் போக்குவரத்தைப் _________________________.

a)

பயன்படுத்துவேன்

b)

பயன்படுத்த மாட்டேன்

7.

என் பிறந்தநாள் விழாவை ___________________ கொண்டாடுவேன்.

a)

ஆர்ப்பாட்டமாகக்

b)

எளிமையாகக்