NEW
Font size
Worksheetsசின்னங்களும் பாதுகாப்பு குறியீடுகளும்
Total questions: 12
Worksheet time: 9mins
வெளியேறும் குறி
ஆபத்து அவசர நேரங்களில் பட்டறையிலிருந்து வெளியேறும் வழி.
தீயணைப்பு கருவி
பட்டறையில் தீப்பிடித்தால் தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்த வேண்டும்.
முதலுதவிப் பெட்டி
எதிர்பாராத வகையில் ஏற்படும் விபத்துகளின் போது முதலுதவி செய்ய உதவும்.
கூர்மையான பொருள்
கூர்மையான கருவிகளைக் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்
எளிதாக எரியக்கூடியவை
தீப்பற்றிக் கொள்ளும் பொருள்கள்
நச்சுப் பொருள்
இவை நச்சுப் பொருள்கள் என்பதைக் குறிக்கும்
மின் எச்சரிக்கை
மின்சாரம் தாக்கும் எச்சரிக்கையை உணர்த்தும்
ஒன்று கூடுமிடம்
ஆபத்து அவசர வேளைகளில் ஒன்று கூடுமிடம்
வழுக்கும் இடம்
நடக்கும்போது கவனம் தேவை
வாய் மூக்குக் கவசம்
இரசாயன, தூசு உண்டாக்கும் பொருள்களைக் கையாளும்போது பயன்படுத்த வேண்டும்
தொடத் தகாதவை
தொட்டால் ஆபத்தை ஏற்படுத்தும் பொருள்கள்
பாதுகாப்புக் கையுறை
நமது கைகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகிறது
