wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர் ஆண்டு 6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உறவைத் துண்டித்தல் எனும் பொருளுக்கேற்ற மரபுத்தொடர் என்ன?

a)

ஆழம் பார்த்தல்

b)

தலை குனிதல்

c)

தலை முழுகுதல்

d)

கை கழுவுதல்

2.

கை கழுவுதல் எனும் மரபுத்தொடரின் பொருள் என்ன?

a)

உதவி செய்தல்

b)

பொறுப்பிலிருந்து விலகுதல்

c)

கைவிடுதல்

d)

உதவி செய்வதிலிருந்து விலகுதல்

3.

கீழ்க்காண்பவற்றுள் எது மரபுத்தொடர் அல்ல?

a)

முயல் கொம்பு

b)

கரை கண்டவர்

c)

மேடு பள்ளம்

d)

ஆணித்தரம்

4.

கபிலனின் திறமையைப் பரிசோதிக்க நினைத்த ஆசிரியர் சிக்கலான கேள்விகளை அவனிடம் கேட்டார்.

a)

ஈடு கட்டுதல்

b)

வெளுத்து வாங்குதல்

c)

ஆழம் பார்த்தல்

d)

ஆணித்தரம்

5.

ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு மிகச் சரியான பதிலைக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினான் கபிலன்.

a)

வெளுத்து வாங்குதல்

b)

எடுப்பார் கைப்பிள்ளை

c)

தலை குனிதல்

d)

ஆணித்தரம்

6.

சூழலில் காணப்படும் மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


தன் மகன் தனக்கு ஏற்படுத்திய அவமானச் செயல்லால் மனமுடைந்த திரு.மணி அவன் தனது மகனில்லை என்று கூறி உறவைத் துண்டித்தார்.

a)

ஈடு கட்டுதல்

b)

தலை குனிதல்

c)

தலை எடுத்தல்

d)

தலை முழுகுதல்

7.

தனது பன்னிரெண்டாவது பிறந்தநாள் விழாவை விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்ற முடிவில் மாறன் விடாபிடியாக இருந்தான்.


சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தேர்வு செய்க.

a)

முயல் கொம்பு

b)

எடுப்பார் கைப்பிள்ளை

c)

கரை கண்டவர்

d)

ஆணித்தரம்

8.

முறையான பயிற்சி செய்யாமல் நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெறுவது என்பது இயலாத ஒன்று என ஆசிரியர் அறிவுரை கூறினார்.

a)

முயல் கொம்பு

b)

ஈடு கட்டுதல்

c)

ஆணித்தரம்

d)

கரை கண்டவர்

9.

திரு.மாடசாமி தனது கிராம மக்களது சொற்படி கேட்டு எல்லா வேலைகளையும் செய்து கொடுப்பார். அதோடுமட்டுமல்லாது, எத்தகைய பொருளானாலும் தனது கவரும் பேச்சினால் அனைவரையும் கவர்ந்து அப்பொருளை விற்பனை செய்வதில் திரு.மாடசாமி திறமையானவர்.

a)

ஈடு கட்டுதல்

b)

ஆணித்தரம்

c)

கரை கண்டவர்

d)

எடுப்பார் கைப்பிள்ளை

10.

எத்தனை செல்வங்கள் இருந்தாலும் கல்விச் செல்வத்திற்கு இணையான ஒன்றில்லை.

a)

ஈடு கட்டுதல்

b)

ஆணித்தரம்

c)

எடுப்பார் கைப்பிள்ளை

d)

ஆழம் பார்த்தல்