wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகும் இடங்கள்

Total questions: 10

Worksheet time: 11mins

Name
Class
Date
1.
4 lines
2.

மொத்தம் எத்தனை வலிமிகும் இடங்கள் உள்ளன?

a)

b)

c)
d)

3.

கனா + கண்டேன்

(a)  

4.

வலிமிகும் இடங்கள்

a)

புரிந்தது

b)

நனிநன்று

c)

சிறப்பான படைப்பு

d)

மிக நன்றாகப் புரிந்தது

5.

செம்புற்றுப் பழம்

a)

b)

6.

ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வலிமிகும்.

a)

ஓடா கழுதை

b)

படிக்கா பையன்

c)

ஓடாத் ஓட்டம்

d)

பாடாப் பாட்டு

7.

கைப்பிள்ளை

(a)  

8.

வலிமிகும் இடங்கள் எனும் இன்றைய படைப்பின் கருத்துகள் :-

4 lines
9.

சரியான கூற்றை தெரிவு செய்க.

a)

♦ ‘கு’ க்குப் பின் வலிமிகாது.

b)

♦ அங்கு, இங்கு, எங்கு என்னும் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

c)

♦ வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும் எனக்குத் தெரியாது

d)

♦ ‘ஐ’ க்குப் பின் வலிமிகும்.

10.

இலக்கண விதிக் கேற்ப சரியான சொல்லை தெரிவு செய்க.

♦ உவமைத்தொகையில் வலிமிகும்.

a)

தாமரைக் கண்

b)

அந்தக் பாட்டு

c)

மலர் கை

d)

முத்துப் பல்

e)

கைரேகை