NEW
Font size
Worksheetsபுதிர்ப்போட்டி_மேல் தொடக்கநிலை
Total questions: 15
Worksheet time: 8mins
தமிழ் மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?
200
227
247
300
'கோ' என்ற சொல்லின் பொருள் என்ன?
கோயில்
அரசர்
புலவர்
ஔவையார்
'ஓடி விளையாடு பாப்பா' என்னும் பாடலை எழுதியவர் யார் ?
கம்பர்
திருவள்ளுவர்
பாரதியார்
அழ வள்ளியப்பா
கொன்றை வேந்தனை இயற்றியவர் யார்?
ஒளவையார்
திருவள்ளுவர்
பாரதிதாசன்
உலகநாத பண்டிதர்
ஔவையாருக்கு நெல்லிக்கனியைக் கொடுத்தவர் யார்?
அதியமான்
பாரி
சடையப்ப வள்ளல்
இராமர்
சிங்கையில் அதிக ஆண்டுகள் அதிபர் பதவியை வகித்தவர் யார்?
டாக்டர் பென்சமின் சியர்ஸ்
(Dr Benjamin Sheares)
டாக்டர் டோனி டான்
(Dr Tony Tan)
திரு யூசோப் பின் இசாக்
( Mr Yusof Bin Ishak)
திரு எஸ் ஆர் நாதன்
(Mr S R Nathan)
தீபாவளி எந்தத் தமிழ் மாதத்தில் கொண்டாடப்படும்?
தை
பங்குனி
ஐப்பசி
கார்த்திகை
நம் நாட்டின் உறுதிமொழியை(pledge) எழுதியவர் யார்?
திரு சூபீர் சையட்
( Mr Zubir Said)
திரு எஸ் ராஜரத்தினம்
( Mr S Rajaratnam)
திரு லீ குவான் யூ
(Mr Lee Kuan Yew)
திரு டேவன் நாயர்
( Mr Devan Nair)
சிங்கப்பூரின் தேசிய மொழி என்ன?
மலாய்
ஆங்கிலம்
சீனம்
தமிழ்
தற்போதைய பிரதமரைத் தவிர்த்து, சிங்கப்பூரில் எத்தனை பிரதமர்கள் இருந்திருக்கிறார்கள்?
1
2
3
4
சிங்கப்பூரின் புதிய மருத்துவமனையின் பெயர் என்ன?
கூ டெக் புவாட் பொது மருத்துவமனை
( Khoo Teck Huat General Hospital)
ங் டெங் ஃபாங் பொது மருத்துவமனை
( Ng Teng Fong General Hospital)
ஃபாரர் பார்க் மருத்துவமனை
( Farrer Park Hospital)
செங்காங் பொது மருத்துவமனை
( Sengkang General Hospital)
சிங்கப்பூரில் தேசிய சேவை (National Service) எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
1965
1967
1969
1970
சிங்கையின் தற்போதைய அதிபர் யார்?
திரு லீ சியன் லூங்
(Mr Lee Hsien Loong)
திருவாட்டி ஹலிமா யாகோப்
(Mdm Halima Yacob)
திரு கோ சோக் டோங்
( Mr Goh Chok Tong)
டாக்டர் டோனி டான்
( Dr Tony Tan)
முக்கனிகள் யாவை?
நெல்லிக்கனி, பலாப்பழம், முந்திரிப்பழம்
மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம்
ஆப்பிள், ரம்புத்தான், ஆரஞ்சு
மாம்பழம், கொய்யாப்பழம், ஆப்பிள்
ஏற்பது இகழ்ச்சி என்றால் என்ன?
முயற்சியை எப்போதும் கைவிடக்கூடாது.
பொறாமைக் கொண்டு பேசாதே.
ஒருவர் செய்த உதவியை ஒரு போதும் மறந்து விடாதே.
பிறரிடம் கையேந்தி வாழ்வது இழிவானது.
