wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்ப்புதிர் - ஆண்டு 6 - செய்யுளும் மொழியணியும்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

காப்பியன் என்ற சொல் எதைக் குறிக்கிறது?

a)

காப்பியம்

b)

இதிகாசம்

c)

நூல்

d)

தொல்காப்பியர்

2.

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளிம் ________________?

a)

கண்ணே

b)

கண்ணா

c)

களிப்பே

d)

கழிப்பே

3.

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் ____________?

a)

சுகமே

b)

அமுதே

c)

நலமே

d)

நல்லமே

4.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

______________ தூஉம் மழை.

a)

துப்பா

b)

துப்பாய

c)

துப்பாயாம்

d)

துப்பு

5.

'முயல் கொம்பு' என்பதன் பொருள்?

a)

பிறந்த ஒன்று

b)

இல்லாத ஒன்று

c)

இருக்கின்ற ஒன்று

d)

அறிந்த ஒன்று

6.

எதிர்தரப்பு வழக்கறிஞர் தனது வாதங்களை ___________________

கூறினார்.

a)

உறுதியின்றி

b)

ஆதித்தரமாக

c)

இருக்கமாக

d)

திட்டமாக

7.

நல்லார் ஒருவர் உளரேல் __________________

எல்லார்க்கும் பெய்யும் ______________.

a)

அவர்பொருட்டு , மளை

b)

அவருக்கு , மலை

c)

அவர்பொருட்டு, மழை

d)

அவரால், மழை

8.

பொருள் தருக.

'கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே.'

a)

வறுமையிலும் கல்வி கல்.

b)

எத்தகை வறுமை நிலையிலும் கல்வி கற்பதை விடலாகாது.

c)

தினமும் கல்வி கற்க வேண்டும்.

d)

நாளும் தெரிய நாளும் கற்க வேண்டும்.

9.

'கவிமணி' எனும் சிறப்புக்குரியவர் யார்?

a)

தமிழ்த் தாத்தா

b)

தேசிய விநாயகம் பிள்ளை

c)

சாமிநாத ஐயர்

d)

திரு.வி.கல்யாணசுந்தரம்

10.

உள்ளத்தால் பொய்யா தொழுகின் _________________

______________ ளெல்லாம் உளன்.(294)

a)

உலகம்,உள்ளம்

b)

உலகத்தார்,உள்ளத்து

c)

உலகத்தார், உள்ளம்

d)

உலகத்தில் ,உள்ளம்

11.

சினக்குறிப்புக் காட்டுதல்

a)

கடுகடு

b)

கலகல

c)

சிடுசிடு

d)

மினுமினு

12.

பஞ்ச பாண்டவர்களில் ஒருவர், இவர் அல்ல.......

a)

பீமன்

b)

சீலன்

c)

நகுலன்

d)

சகாதேவன்

13.

ஒரு நாட் பழகினும் பெரியோர் கேண்மை எப்படியாக அமையும்?

a)

நிலா போல

b)

நீர்பாசி போல

c)

வேர்

d)

நீர் போல

14.

ஞாலம் என்ற சொல்லின் பொருள் யாது?

a)

உள்ளம்

b)

ஊக்கம்

c)

ஊர்

d)

உலகம்

15.

தொல்காப்பியம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?

a)

எழுத்து

b)

எழுத்து,சொல்

c)

எழுத்து, சொல், பொருள்

d)

எழுத்து,சொல்,பாடல்