Worksheetsவடமொழிச் சந்தி ஆண்டு 6, ஆக்கம் சு.கமலா தேவி, sts
Total questions: 20
Worksheet time: 10mins
சூரிய + உதயம்
சூரிய உதயம்
சூரியோதயம்
சூரியஓதயம்
நண்பர்களின் அறிவுரைகளால் போதைப் பொருளுக்கு அடிமையான மருதப்பன் ஞானோதயம் பெற்றான்.
ஞான + ஓதயம்
ஞானோ+ தயம்
ஞான + உதயம்
சுந்தர + உபதேசன்
சுந்தரபதேசன்
சுந்தரோபதேசன்
சுந்தரபோதேசன்
பூங்காவில் அமர்ந்திருந்த கவிஞர், சந்திரோதயம் பற்றிய கவிதையை எழுதிப் பாடினார்.
சந்தி+ரோதயம்
சந்திர+ உதயம்
கங்கா + உத்பத்தி
கங்கோத்பத்தி
கங்காத்பத்தி
கங்காஓத்பத்தி
பெற்றோரின் அறிவுரைகள் அனைத்தும் என்றுமே மந்திரோபதேசம் எனக் கடைப்பிடித்து வந்தான் சுதர்சன்.
மந்திர+பதேசம்
மந்திர + உபதேசம்
மந்திரோ+பதேசம்
பாத + உதகம்
பாதோதகம்
பாததோகம்
பாதஉதகம்
பர + உபரகாரம்
பரோஉபகாரம்
பரஉபரகாரம்
பரோபரகாரம்
மகா + உற்சவம்
மகாஉற்சவம்
மகோற்சவம்
மகோறோசவம்
தயோர்ச்சிதன்
தய + உர்ச்சிதன்
தயா + ஊர்ச்சிதன்
தயோ + உர்ச்சிதன்
புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
2
1
3
விகாரப் புணர்ச்சி எத்தனை உள்ளது?
2
1
3
நிலைமொழி ஈற்று என்றால் என்ன?
முதல் சொல்லின் முதலெழுத்து
இரண்டாவது சொல்லின் கடைசி எழுத்து
முதல் சொல்லின் கடைசி எழுத்து
வருமொழி முதல் என்றால் என்ன?
முதல் சொல்லின் முதலெழுத்து
இரண்டாவது சொல்லின் முதலெழுத்து
இரண்டாவது சொல்லின் கடைசி எழுத்து
மரம் + வேர் =
மரம் வேர்
மரவேர்
மரம்வேர்
அறம் + வினை =
அறவினை
அறம் வினை
அறம்வினை
தங்கம் + வளையல் =
தங்கம்வளையல்
தங்கவளையல்
தங்கம் வளையல்
வீரம் + வசனம் =
வீரவசனம்
வீரம்வசனம்
வீரம் வசனம்
வீரம் + வசனம் =
வீரவசனம்
வீரம்வசனம்
வீரம் வசனம்
வீரம் + வசனம் =
வீரவசனம்
வீரம்வசனம்
வீரம் வசனம்
