Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அகழாய்வு-2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.நன்னுாலை இயற்றியவா் யாா்?

a)

பவணந்தி முனிவா்

b)

தொல்காப்பியா்

c)

கம்பா்

2.

2.எந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்து வருகிறாா்கள்?

a)

கால்வலி

b)

இதயம்

c)

புற்றுநோய்

3.

3........................ என்பதுதான் இலக்கியவழக்கு

a)

பட்டிமன்றம்

b)

பட்டிமண்டபம்

c)

பட்டிமண்டம்

4.

4.பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின் ?கூறும் இலக்கியம்

a)

நாலடியாா்

b)

மணிமேகலை

c)

சிலப்பதிகாரம்

5.

5.பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்

என்று கூறும் நுால் எது?

a)

திருக்குறள்

b)

திருவாசகம்

c)

கம்பராமாயணம்

6.

6.பழைமையின் பட்டையை உரித்துக் கொண்டுதான் பிறக்கும்

a)

புதுமையே

b)

வழி

c)

நியாயம்

7.

7....................குப்பைகள் மலையெனக் குவிந்துவிட்டன.

a)

நெகிழி

b)

மின்சாதனக்

c)

காய்கறி

8.

8.சுற்றுச்சூழல் சிதைந்து ............... பெருகும் அபாயம் வந்துவிட்டது.

a)

கால்வலி நோயாளிகள்

b)

இதய நோயாளிகள்

c)

புற்றுநோயாளிகள்

9.

9.அகழாய்வு என்பது அறிவியலுக்கு எதிரான சிந்தனை அன்று.

a)

ஆம்

b)

இல்லை

10.

10.அறிவியலில் ..................வகையுண்டு

a)

5

b)

3

c)

2